லடாக் எல்லை அருகே எளிதில் ஊடுருவும் வகையில் சாலைகளை அமைக்கும் சீனா.. செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு May 03, 2022 2816 லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி மீது பாலம் கட்டும் பணிகளை நிறைவு செய்துள்ள சீனா, தற்போது புதிதாக சாலைகளை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குர்னாக் என்ற இடத்தில், பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியி...